×

நெய்வேலியில் காஜா மொய்தீன் என்பவர் வீட்டில் நடைபெற்ற என்ஜஏ சோதனை நிறைவு

நெய்வேலி: நெய்வேலியில் காஜா மொய்தீன் என்பவர் வீட்டில் நடைபெற்ற என்ஜஏ சோதனை நிறைவு பெற்றது. காலை 5.30 மணி முதல் நடைபெற்ற சோதனையில் 4 செல்போன்கள், டேப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Gaja Moideen ,Neyveli ,home , Gaja Moideen, Neyveli completed, NJA test, home
× RELATED நெய்வேலி அருகே ஏரியில் மூழ்கி மாயமான மாணவர் சடலமாக மீட்பு